chennai கிருஷ்ணா கால்வாயில் கழிவு நீர்: தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நமது நிருபர் ஆகஸ்ட் 24, 2019 புழல் ஏரிக்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் விடப்படுவதால் தொற்றுநோய் ஏற்ப டும் அபாயம் உள்ளது.